Tamil Brahmins
Results 1 to 4 of 4
 1. #1
  Join Date
  Jan 2012
  Location
  Delhi/NCR
  Posts
  2,018
  Downloads
  13
  Uploads
  0

  கனகதாரா ஸ்தோத்திரம்


  3 Not allowed!
  அங்கம் ஹரே: புலகபூஷணமாஶ்ரயந்தீ
  ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம் ।
  அங்கீக்ருதாகிலவிபூதிரபாங்கலீலா
  மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாயா: ॥

  முக்தா முஹுர்விதததீ வதனே முராரே:
  ப்ரேமத்ரபாப்ரணிஹிதானி கதாகதானி ।
  மாலா த்ருஶோர்மதுகரீவ மஹோத்பலே யா
  ஸா மே ஶ்ரியம் திஶது ஸாகரஸம்பவாயா: ॥ 2॥

  ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
  ஆனந்தகந்தமனிமேஷமனங்கதந்த்ரம் ।
  ஆகேகரஸ்திதகனீனிகபக்ஷ்மனேத்ரம்
  பூத்யை பவேன்மம புஜங்கஶயாங்கனாயா: ॥ 3॥

  பாஹ்வந்தரே மதுஜித: ஶ்ரிதகௌஸ்துபே யா
  ஹாராவலீவ ஹரினீலமயீ விபாதி ।
  காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா
  கல்யாணமாவஹது மே கமலாலயாயா: ॥ 4॥

  காலாம்புதாளிலலிதோரஸி கைடபாரே:
  தாராதரே ஸ்புரதி யா தடிதங்கனேவ ।
  மாதுஸ்ஸமஸ்தஜகதாம் மஹனீயமூர்தி:
  த்ராணி மே திஶது பார்கவனந்தனாயா: ॥ 5॥

  ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
  மாங்கல்யபாஜி மதுமாதினி மன்மதேன ।
  மய்யாபதேத்ததிஹ மந்தரமீக்ஷணார்தம்
  மந்தாலஸம் ச மகராலயகன்யகாயா: ॥ 6॥

  விஶ்வாமரேந்த்ரபதவீப்ரமதானதக்ஷம்
  ஆனந்தஹேதுரதிகம் முரவித்விஷோபி ।
  ஈஷன்னிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்தம்
  இந்தீவரோதரஸஹோதரமிந்திராயா: ॥ 7॥

  இஷ்டா விஶிஷ்டமதயோபி யயா தயார்த்ர
  த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே
  த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்டகமலோதரதீப்திரிஷ்டாம்
  புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா: ॥ 8॥

  தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்
  அஸ்மின்னகிஞ்சனவிஹங்கஶிஶௌ விஷண்ணே ।
  துஷ்கர்மகர்மமபனீய சிராய தூரம்
  நாராயணப்ரணயினீனயநாம்புவாஹ: ॥ 9॥

  கீர்தேவதேதி கருடத்வஜஸுந்தரீதி
  ஶாகம்பரீதி ஶஶிஶேகரவல்லபேதி ।
  ஸ்ருஷ்டிஸ்திதிப்ரலயகேலிஷு ஸம்ஸ்திதா யா
  தஸ்யை நமஸ்த்ரிபுவனைககுரோஸ்தருண்யை ॥ 10॥

  ஶ்ருத்யை நமோஸ்து ஶுபகர்மபலப்ரஸூத்யை
  ரத்யை நமோஸ்து ரமணீயகுணார்ணவாயை ।
  ஶக்த்யை நமோஸ்து ஶதபத்ரனிகேதனாயை
  புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தமவல்லபாயை ॥ 11॥

  நமோஸ்து நாலீகனிபானனாயை
  நமோஸ்து துக்தோததிஜன்மபூம்யை ।
  நமோஸ்து ஸோமாம்ருதஸோதராயை
  நமோஸ்து நாராயணவல்லபாயை ॥ 12॥

  நமோஸ்து ஹேமாம்புஜபீடிகாயை
  நமோஸ்து பூமண்டலனாயிகாயை ।
  நமோஸ்து தேவாதிதயாபராயை
  நமோஸ்து ஶார்ங்காயுதவல்லபாயை ॥ 13॥

  நமோஸ்து தேவ்யை ப்ருகுனந்தனாயை
  நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை ।
  நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
  நமோஸ்து தாமோதரவல்லபாயை ॥ 14॥

  நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
  நமோஸ்து பூத்யை புவனப்ரஸூத்யை ।
  நமோஸ்து தேவாதிபிரர்சிதாயை
  நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை ॥ 15॥

  ஸம்பத்கராணி ஸகலேந்த்ரியனந்தனானி
  ஸாம்ராஜ்யதானவிபவானி ஸரோருஹாக்ஷி ।
  த்வத்வந்தனானி துரிதாஹரணோத்யதானி
  மாமேவ மாதரனிஶம் கலயந்து மான்யே ॥ 16॥

  யத்கடாக்ஷஸமுபாஸனாவிதி:
  ஸேவகஸ்ய ஸகலார்தஸம்பத:
  ஸம்தனோதி வசனாங்கமானஸை:
  த்வாம் முராரிஹ்ருதயேஶ்வரீம் பஜே ॥ 17॥

  ஸரஸிஜனிலயே ஸரோஜஹஸ்தே
  வளதமாம்ஶுககந்தமால்யஶோபே ।
  கவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே
  த்ரிபுவனபூதிகரி ப்ரஸீத மஹ்யம் ॥ 18॥

  திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
  ஸ்வர்வாஹினீ விமலசாருஜலாப்லுதாங்கீம் ।
  ப்ராதர்னமாமி ஜகதாம் ஜனனீமஶேஷ
  லோகாதினாதக்ருஹிணீமம்ருதாப்திபுத்ரீம் ॥ 19॥

  கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
  கருணாபூரதரங்கிதைரபாங்கை: ।
  அவலோகய மாமகிஞ்சனாநாம்
  ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா: ॥ 20॥

  தேவி ப்ரஸீத ஜகதீஶ்வரி லோகமாத:
  கல்யானகாத்ரி கமலேக்ஷணஜீவனாதே
  தாரித்ர்யபீதிஹ்ருதயம் ஶரணாகதம் மாம்
  ஆலோகய ப்ரதிதினம் ஸதயைரபாங்கை:21

  ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரன்வஹம்
  த்ரயீமயீம் த்ரிபுவனமாதரம் ரமாம் ।
  குணாதிகா குருதரபாக்யபாகினோ
  வந்தி தே புவி புதபாவிதாஶயா: ॥ 22॥

  இதி ஶ்ரீமத்ஶங்கராசார்யக்ருத
  ஶ்ரீ கனகதாராஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
 2. #2
  Join Date
  Jul 2016
  Posts
  272
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  jai mata di...
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #3
  Join Date
  Nov 2008
  Posts
  6,638
  Downloads
  11
  Uploads
  0

  0 Not allowed!
  hi

  once upon a time...i used to do by heart this slokas...now not anymore...
  asato maa sadh gamayaa, tamaso maa jyotir
  gamayaa, mrityor maa amritham gamayaaa..
  om shanti, om shanti, om shanti...upanishad
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #4
  Join Date
  Sep 2016
  Posts
  3
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  could you please upload kanagadhara shostram in tamil
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •